விஜய்யை காண விஜய் அவார்ட்ஸ் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி

நடிகர் விஜய் இன்று நடக்கும் விஜய் விருது விழாவில் கலந்துகொள்வார் என ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்தனர். அவரை நேரில் காண்பதற்காகவே பல ரசிகர்கள் விழாவிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி தளபதி விஜய் இந்த விருது விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.

இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.