பாக்ஸ் ஆபிஸில் யார் கிங், தலைவரா? தளபதியா? இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவை தலைவர் தல தளபதி என பல நட்சத்திரங்களை கொண்டது, இதில் யார் முதலிடம் என்பது பல வருடமாக ரஜினிக்கே சொந்தமாக இருந்தது.

அந்த வகையில் தொடர்ந்து பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகின்றார். அவ்வபோது இவரின் இடத்தை விஜய், அஜித் இருவரும் கொஞ்சம் தொட்டு பார்ப்பார்கள்.

இந்நிலையில் தற்போது தமிழில் முதல் வார பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் அதிக வசூல் என்பதை பார்ப்போம்…

கபாலி- ரூ 183 கோடி
மெர்சல்- ரூ 156 கோடி
காலா- ரூ 135 கோடி
ஐ- ரூ 134 கோடி
தெறி- ரூ 90 கோடி