இதை கவனித்தீர்களா? காலா ட்ரைலரில் தளபதி விஜய் ரெபரென்ஸ்

சூப்பர்ஸ்டாரின் காலா படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பிரம்மாண்ட ட்ரைலரை பார்த்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும், படத்தில் வரும் விஜய் ரெபரென்ஸ் தளபதி ரசிகர்களை சர்ப்ரைஸ் ஆக்கியுள்ளது.

காலா (ரஜினியின்) மனைவி ஈஸ்வரி ட்ரைலரில் வரும் ஒரு சீனில் பின்னணியில் உள்ள சுவற்றில் பைரவா பட விஜய் புகைப்படம் இருக்கும்.

இது ஒருபுறமிருக்க, காலா படத்தின் கதை கிட்டத்தட்ட விஜய் நடித்த தலைவா பட கதைதான் என சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.