பிரபல கட்சியின் அராஜகத்தை கூறி கதறவிடுமா தளபதி-62, புகைப்படத்துடன் லீக் ஆன செய்தி

தளபதி 63 பிரமாண்டமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது, இப்படத்தில் விஜய்யுடன் ராதாரவி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இப்படத்தில் ராதாரவி ஒரு கட்சியை சார்ந்தவராக நடிக்கின்றார், அந்த கட்சியின் பெயர் அ.இ.ம.மு.க, ராதரவியுடன் பழா,கருப்பையா அவர்களும் நடித்துள்ளார்.

இந்த கட்சியின் பெயரை உற்று கவனித்தால் உங்களுக்கே புரியும் எந்த கட்சியில் இரண்டு பேர் உள்ளனர், எந்த கட்சியின் பெயர் என்று.

அவர்கள் செய்யும் அராஜகத்தை இந்த தளபதி 63 வெளியே காட்டி கதறவிடும் என தெரிகின்றது.