விஜய் 63 முருகதாஸ் படத்தில் தளபதி லுக் வெளிவந்தது, புகைப்படம் உள்ளே

தளபதி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்து வருகின்றது. சமீபத்தில் படத்தில் இடம்பெறும் மாஸ் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது படத்தில் வரும் விஜய்யின் லுக் என்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த லுக் துப்பாக்கி படத்தை விட இதில் அழகாக, மாஸாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு படத்தின் இறுதி காட்சியை 1000 ஜுனியர் நடிகர்கள் வைத்து படக்குழு படமாக்குகிறார்களாம்.