தேசிய விருது இயக்குனர் இயக்கத்தில் விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் தற்போதெல்லாம் மிகவும் கவனமாக தான் தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இப்படத்தில் என்ன கருத்து இருக்கின்றது என்பதை அறிந்து தான் கதையை ஓகே செய்கின்றார்

அந்த விதத்தில் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார் இப்படமும் சமூகத்தில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனை பற்றி பேசுமாம்.

இதை தொடர்ந்து விஜய் அடுத்து தேசிய விருது வாங்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக் மாட் செய்துள்ளாராம்.

இதுக்குறித்து முதல்கட்ட பேச்சுவா பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது