விஸ்வாசம் படத்தின் ட்ராக்லிஸ்ட் வெளியானது – அனைத்து பாடல்களும் வரும் நேரம் அறிவிப்பு

தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று வந்த வேட்டிக்கட்டு பாடல் 7 நிமிடத்தில் 1 லட்சம் லைக்குகள் பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் அனைத்து பாடல்களையும் பட்டியலிட்டு ட்ராக்லிஸ்ட் வெளிவந்துள்ளது.

5 பாடல்கள், ஒரு தீம் என 6 பாடல்கள் மொத்தம் உள்ளன. அனைத்து பாடல்களும் இன்று மாலை 6.01 மணிக்கு வெளியிடப்படும்.