உச்சக்கட்ட கவர்ச்சி காட்சியில் மேகா ஆகாஷ், புகைப்படம் உள்ளே June 21, 2018 மேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு படம் கூட ரிலிஸ் ஆகவில்லை. ஆனால் அவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்த நிலையில் மேகா ஆகாஷ் தெலுங்கு படம் ஒன்றில் செம்ம கவர்ச்சி காட்சியில் நடித்துள்ளார். அதை நீங்களே பாருங்கள்.