சூப்பர்ஸ்டார் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர். அந்த வகையில் இவரின் காலா படம் வசூல் மழை பொழிந்தது.
இந்த நிலையில் இன்று விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் காலா பேனரை கிழித்தனர்.
அந்த சமயத்தில ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் விஜய் ரசிகர்களை வறுத்தெடுக்க, திரையரங்க உரிமையாளர்கள் திட்ட, விஜய் ரசிகர்களே மன்னிப்பு கேட்டனர்.அ