உச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த ரெஜினா,ரசிகர்கள் ஷாக் புகைப்படம் உள்ளே

மிஸ்டர் சந்திரமவுலி என்ற தமிழ்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் ரெஜினா கசான்ட்ரா.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஃபிளிம் பேர் விருதுகள் விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை ரெஜினா தனது முன்னழகு பளீச்சென தெரியும்படியான கவர்ச்சியான உடையில் தோன்றி விழாவிற்கு வந்திருந்தவர்களின் கருவிழியை தன் பக்கம் திருப்பினார்.

இந்த புகைப்படங்கள் இப்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.