தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.
தற்போது இரும்புத்திரை சிறப்பு காட்சிக்காக அவர் தன் மகள்களை அழைத்து வந்துள்ளார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.
இவர்கள் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.