தமிழக மக்களையே உலுக்கியுள்ளது இந்த ஸ்டைர்லைட் போராட்டம். தூத்துக்குடியில் இந்த ஆலையை மூட சொல்லி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் செய்தனர்.
ஆனால், இன்று அரசாங்க ஆணைப்படி போலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி இந்த ஆலையை மூடியுள்ளது, இதில் 10 பேர் வரை இறந்துள்ளனர்.
இப்படி பல போராட்டங்களை சந்தித்த ஸ்டைர்லைட் ஆலை, ஓனர், முதல் அது வளர்ந்து இன்று கொடிய விஷமாக வந்து நிற்பது வரை, இதோ முழுவிவரமும் இவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார், இதை க்ளிக் செய்து பாருங்கள்….