சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சமீபத்தில் பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டார்.
ஆனால் ப்லீம்பேர் விருது விழாவில் மட்டும் கலந்துக்கொள்ளவில்லை.
என்ன என்று விசாரிக்கையில் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு பணம் கொடுக்கவில்லை.
இதனால் விஷால் கேட்டதற்காக சிம்பு விழாவிற்கு செல்லவில்லையாம். இதற்கு விஷால் நன்றியும் தெரிவித்துள்ளார்.