90களில் முன்னணியான ஹீரோயின் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்கிறாரா? லேட்டஸ்ட் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 2ம் சீசனின் டீஸர் வெளியானதில் இருந்தே இந்த நிகழ்ச்சி மீது பெரிய ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் போட்டியாளர்கள் யார் என்ற தகவலும் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இந்நிலையில் 90களில் விஜய் அஜித் உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொள்வார் என்று தகவல் பரவி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இதுபற்றி நடிகை அல்லது விஜய் டிவி தரப்பு அறிவிப்பு வெளியிடும் வரை நாம் காத்திருக்கவேண்டியதுதான்.