ஆர்யாவின் நிகழ்ச்சிக்கு வந்த இலங்கை பெண் சுசானாவிற்கு இவ்ளோ பெரிய மகனா

ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார், இந்த நிகழ்ச்சி மெல்ல இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

நாளுக்கு நாள் பரபரப்பு சர்ச்சை என தொடர்ந்து டி ஆர் பி எகிறும் விதத்தில் நடந்து வருகின்றது.இந்நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டார் அதில் சிலபேர் வெளியேறிவிட்டனர்.

நிகழ்ச்சியில் இலங்கை பெண் சூசனா பங்குபெறுவது அனைவருக்கும் தெரியும். அவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த உண்மையையும் அவர் நிகழ்ச்சியில் ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

தற்போது சூசனாவின் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், பலரும் சுசானாவிற்கு இவ்ளோ பெரிய மகன் உள்ளாரா என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

அதோடு இவ்ளோ பெரிய மகன் உள்ள பெண்ணை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வாரா என்ரு ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.