ஆர்யா நிகழ்ச்சியில் கொடுத்த முத்தத்தால் அதிர்ச்சான பிரபல நடிகர்

ஆர்யா தமிழ் சினிமாவின் செம்ம ஜாலியான மனிதர் இவருக்கி ஈகோ என்பது துளிக்கூட கிடையாது.

அதன் காரணமாகவே எல்லோரும் இவரிடம் அன்பாக பழகுவார்கள் தமிழ் சினிமாவில் உள்ள பல ஹீரோயின்கள் இவருடைய ப்ரண்ட் தான்

ஆர்யாவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை இதநால் தன்னை திருமணம் செய்ய யார் ரெடி என எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டி போடுகின்றனர் மேலும் இந்த நிகழ்ச்சி ததற்போது ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆகியுள்ளது.

இதில்் ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல பெண்கள் முயற்சி செய்துவருகின்றனர்.

அப்படி ஒருமுறை ஒரு பெண்ணுக்கு ஆர்யா கொடுத்த முத்தம் பற்றி பிரபல நடிகர் கயல் சந்திரன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆர்யா பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது பற்றி சந்திரனின் மனைவி VJ அஞ்சனா தெரிவித்த போது ஷாக்காகிவிட்டேன், “என்ன செஞ்சிருக்க நீ?” என ஆர்யாவிடம் அவர் ட்விட்டரில் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஆர்யா, “ஒன்னும் இல்லை ப்ரோ.. சும்மா வாழ்த்து சொல்ல தான்” என கூலாக பதில் ட்வீட் போட்டுள்ளார்.