எனக்கு நேர்ந்த கொடுமைக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம், பிரபல தொகுப்பாளனி பகீர் தகவல்

சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால் அவர் இந்த உயரத்தை அடைய பல தடைகளை தாண்டி தான் வந்தார்.

ஆரம்பக்காலங்களில் இவர் தொகுப்பாளராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார், இது எல்லோருக்குமே தெரியும், அப்போது இவருடன் தொகுப்பாளராக கூட பணிபுரிந்தது பாவனா அவர்கள்.

சமீபத்தில் பாவனா ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயனை போல் டைமிங் காமெடி செய்வது யாராலும் முடியாது. ஆனால் அவர் யாரையும் காயப்படுத்தாத அளவிற்கு அவருடைய காமெடிகள் இருக்கும்.

ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு நான் அவரை குற்றம் கூறுவேன், ஏனெனில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருக்கும் என்னுடைய குரல் முடிவில் அப்படியே மாறிவிடும்.

சிரித்து சிரித்து நிகழ்ச்சி முடிவில் என்னுடைய குரல் காமெடியாகிவிடும் என்றார்.