பிக் பாஸ் 2 வீட்டில் போட்டியாளராக நுழைந்த நடிகை சிம்ரன் – போட்டோ லீக் ஆனது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த ஷோவில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வருவார்கள் என்பது இன்னும் ரசிகர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பிரபல நடிகை சிம்ரன் பிக் பாஸ் 2வது சீசனில் கலந்துகொள்ளவுள்ளார் என சில நாட்கள் முன்பு செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ..