பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பெரிய வெற்றியை தமிழகத்தில் பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான், இந்த நிகழ்ச்சியின் மூலம் செம்ம பிரபலமடைந்தார் ஓவியா.
இந்த நிலையில் இரண்டாவது சீசன் தொடங்கிய நிலையில் இதில் யார் கலந்துக்கொள்ள போகிறார்கள் என்ற லிஸ்ட் வெளிவந்துள்ளது. யார் தெரியுமா.
- யாசிகா ஆனந்த்
- ஆனந்த் வைத்தியனாதன்
- தாடி பாலாஜி
- நித்யா தாடி பாலாஜி
- ஜனனி
- சுமார் மூஞ்சி குமாரு டேனியல்
- பொன்னம்பலம்
- ஐஸ்வர்யா தத்தா
- மம்தி சாரி
- மஹத்
- பரத்
- பவர்ஸ்டார்
- மும்தாஜ்
- டேனியல் பாலாஜி