வெளியானது பிக்பாஸ் 3 புதிய டீஸர்! போட்டியாளர்கள் எண்ணிக்கை பற்றியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

மேலும் 60 கேமராகளுடன் ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. அதை கமலும் உறுதிப்படுத்தியுள்ளார்.