பிக்பாஸ்3 ப்ரோமோ அதிகாரபூர்வமாக வெளிவந்தது! இதோ..

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. கமல்ஹாசன் தான் அதையும் தொகுத்து வழங்குகிறார்.

ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என பேசியதற்காக கமல்ஹாசன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இன்று பிக்பாஸ் 3 வது சீசன் ப்ரோமோ அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

இதோ ..