பிக்பாஸில் இன்று இரண்டு எலிமினேஷன்! சேரன் மற்றும்.. புதிய டீஸர் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் 3 இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார் என்பது விதி.

ஆனால் தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் டீசரில் கமல் இரண்டு போட்டியாளர்களை வெளியில் அழைக்கிறார்.

சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் மற்ற போட்டியாளர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அறைக்கு வாருங்கள் என கூறுகிறார்.
இரண்டு எலிமினேஷனா என பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.