முதல் நாளே பிக்பாஸில் இப்படி ஒரு நிலையா, கொந்தளித்த போட்டியாளர்கள்

பிக்பாஸ் இரண்டாம் பாகம் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்து வருகின்றாது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி உடனே பல சலசலப்புக்களை உருவாக்கியது.

நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல்முதலாக இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் 4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை யாருடையது என்று சொல்ல சொல்கிறார்.

கடைசியில் ஓவியா எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று சிரிக்கிறார்.

எல்லோருக்கும் உடை வந்ததா, மாற்றினார்களா என்பதை இன்றைக்கு பார்ப்போம்.