பிக்பாஸ் 2 எப்போது துவங்கும்? இதோ தேதி – வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

பிக்பாஸ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல் என்று சொல்லலாம், 3 கோடி பேருக்கு மேல் பார்த்து ரசித்த நிகழ்ச்சி.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது, இதையும் கமல்ஹாசனே தான் தொகுத்து வழங்குகின்றார்.

முதல் சீசன் வீட்டை விட இரண்டாவது சீசன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ஜுன் 16 முதல் ‘பிக் பாஸ் சீசன் 2’ ஒளிபரப்பாக உள்ளது.