பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முன்னணி டிவி தொகுப்பாளர் – கசிந்த புகைப்படம் உள்ளே

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிகம் பிரபலமானவர் டிடி. இவர் தற்போது சின்னத்திரை தாண்டி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார் அவர்.

இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் டிடி கலந்துகொள்கிறார் என தகவல் பரவி வருகிறது.

அவர் வீட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.