பிக் பாஸ் வீட்டில் லிப்-லாக் முத்தம்! இதற்காகத்தானா? அதிர்ச்சியான ரசிகர்கள்

தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்துவருகிறது. அதில் 16 பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இருப்பினும் இந்த முறை முதல் சீசன் அளவிற்கு வரவேற்பு இல்லை.

இந்நிலையில் பரபரப்பை கூட்ட தற்போது கிளாமர் உத்தியை கையாள துவங்கியுள்ளனர். நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜனனி ஐயர் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் லிப் லாக் முத்தம் கொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

காதலன் காதலி போல நடிக்கவேண்டும் என பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்காக தான் இதை செய்துள்ளனர்.
இருப்பினும் நடிகைகளின் இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.