பிக்பாஸ்-2 வீட்டிற்குள் வரும் விஜய், அஜித் பட நடிகர், செம்ம ரசிகர்களுக்கு விருந்து தான்

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நாளை வரவிருக்கின்றது, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ்.

இதில் கலந்துக்கொள்பவர்கள் லிஸ்ட் கவனமாக யாருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது, அதையும் மீறி 3 பேர் வரை தெரிந்துவிட்டது.

இந்நிலையில் 4வது ஆளாக பிரபல நடிகர் மஹத் இந்த வீட்டிற்குள் சென்றுள்ளது தெரியவந்துள்ளது, இவர் அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அறிமுகமானவர்.

அதை தொடர்ந்து விஜய்யின் ஜில்லா படத்தில் நடித்தவர், இவர் தான் இந்த சீசனில் ஆரவ்வாக இருப்பார் என்று எல்லோரும் கூறுகின்றனர். சரி ஓவியா யார் என்று பார்ப்போம்.