நீ வெளியே போடா.. மும்தாஜை அழவைத்த சென்ட்ராயனை திட்டிய பிக்பாஸ் போட்டியாளர்கள்! என்ன நடந்தது?

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அதிக பரபரப்பான விஷயங்கள் நடந்து வருகிறது.

நேற்று நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி இடையே வெடித்த சண்டை மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. தாடி பாலாஜிக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் நித்யாவிடம் சண்டை போட்டார்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான டீசரில் மும்தாஜ் கதறி அழுவது போல காட்டப்படுகிறது. மற்ற போட்டியாளர்கள் சென்ட்ராயனை “வெளியே போடா..” என திட்டுகின்றனர்.

அப்படி என்ன மும்தாஜுக்கு நடந்தது என்று இன்று இரவு தெரிந்துவிடும்.