முஸ்லிமாக இருந்தாலும் அபர்னிதிக்காக ஆர்யா செய்த வேலையை பாருங்கள்

ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார், இந்த நிகழ்ச்சியில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் ஒரு பெண்ணை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வாராம்.

இந்நிலையில் ஆர்யா ஒரு முஸ்லிம் என்பது பலரும் அறிந்ததே, இவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் இருக்க, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 19 பெண்கள் கலந்துக்கொண்டு பலரும் எலிமினேட் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் இதில் கலந்துக்கொண்ட அபர்னிதி வீட்டிற்கு ஆர்யா திடீர் விசிட் அடித்தார்.

அபர்னிதி குடும்பத்தினருடன் பேசிய ஆர்யா, அப்படியே அருகில் இருந்த கோவிலுக்கு சென்று வந்தார்.

ஒரு முஸ்லிமாக இருந்தும் எம்மதமும் சம்மதம் என ஆர்யா கோவிலுக்கு சென்று வந்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.