பிக்பாஸ் 17வது போட்டியாளராக விஜய் டிவி முன்னணி சீரியல் ஹீரோயின்?

பிக்பாஸில் துவங்கி மூன்று வாரங்கள் ஆகிறது. முதல் வாரம் தவிர மற்ற இரண்டு வாரத்திலும் தலா ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

16 போட்டியாளர்களுடன் துவங்கிய ஷோவில் தற்போது 14 பேர் உள்ளனர். அடுத்து 17வது போட்டியாளர் ஒருவரை விஜய் டிவி வைல்ட்கார்டு என்ட்ரியாக களமிறக்கவுள்ளது.

ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வந்துள்ளதால் அதில் ஹீரோயினாக நடித்த ஆலியா மானசா தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் என தகவல் கசிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.