சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதாவின் புதிய சீரியல், ரசிகர்கள் ஷாக்

சரவணன் மீனாட்சி சீரியலே வெற்றிகரமாக ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அவ்வப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா அவருடைய அடுத்த சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நானும் என் கணவரும் இணைந்து ஒரு புது சீரியல் நடிக்க இருக்கிறோம்.

தற்போதைக்கு இது மட்டும் தான் கூற முடியும், என்ன சீரியல் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பதை பொறுமையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் நடிக்க பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஹிட் சீரியலாகும்.