ஓவியா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைகிறார்! – வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் முதல் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் கொண்டாடினர்.

இருந்தாலும் அவர் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அது ரசிகர்களுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் இரண்டாவது பிக்பாஸ் சீசனிலும் ஓவியா பங்கேற்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளிவந்துள்ளது. விஜய் டிவி வெளியிட்ட அந்த வீடியோ இதோ..