பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்த சர்ச்சை பிரபலம் – ரசிகர்கள் அனைவரும் ஷாக்

நேற்று நடிகை சாக்ஷி அகர்வாலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார் கமல்.

ந்த வருடம் பிக்பாஸில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது வனிதா தான். அவர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

ஐ அம் பேக் என அஜித் வசனம் வரும் பில்லா பட பாடலோடு அவர் ஆடல் பாடல் என கொண்டாட்டத்தோடு வீட்டுக்குள் வந்துள்ளார். சேரன் அவருக்கு மாலை போட்டு வரவேற்கிறார்.

இது தற்போது வந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. வனிதாவை பார்த்து மற்ற போட்டியாளர்கள் ஷாக் ஆனார்களோ இல்லையோ, நிகழ்ச்சி பார்க்கும் ரசிகர்கள் பெரிய அளவில் அதிர்ச்சி ஆகியுள்ளார்.