விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கொண்டவர். அவர் கை அசைத்தால் எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.
அப்படியிருக்க அவர் தன் ரசிகர்களை ஒரு போதும் தன் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்ல, அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கின்றோம்.
ஆனால், மதுரையில் இப்போது விஜய் பிறந்தநாளுக்கு அரசியலுக்கு வருவது உறுதி என போஸ்ட்டர் அடித்துள்ளனர், திரும்பிய பக்கம் எல்லம் அந்த போஸ்ட்டர் என மதுரையே திகைத்து வருகின்றது