தளபதி62 டைட்டில் லீக் ஆனதா? ரசிகர்கள் அதிர்ச்சி புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் நடிப்பில முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை சன் பிக்சரச் தயாரித்து வருகின்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வருவதாக இருக்க இன்றே போஸ்டர் லீக் ஆகியுள்ளது, ஆனால் இது உண்மையா என்று தெரியவில்லை. இதோ