விஜய் அவார்ட்ஸ் பேவரட் ஆக்டர் யார், வெளிவந்த உண்மை தகவல்

விஜய் அவர் வந்தாலே போதும் ரசிகர்கலுக்கு திருவிழா தான், அந்த வகையில் விஜய், அஜித் யார் பேவரட் என ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது.

இந்நிலையில் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் இந்த வாரம் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது.

இந்த விருது விழாவில் விஜய் கலந்துக்கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால், அன்றைய தினம் விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ஏனெனில் மெர்சல் படத்திற்காக பேவரட் நடிகர் விருது விஜய்க்கு தான் கிசுகிசுக்கப்படுகின்றது.