இந்தியாவையே அதிர வைத்த சாதனை செய்த விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள் உலகம் முழுவதும் நிரம்பியுள்ளனர். அந்த வகையில் இவரின் பிறந்தநாள் இன்று பிரமண்டமாக கொண்டாடப்பட்டது.

இவரின் பிறந்தநாள் டாக் மற்றும் சர்கார் டாக் இந்திய அளவில் சேர்த்து 3.5 மில்லியன் டுவிட்ஸ் வந்துள்ளது.

இதன் மூலம் விஜய் ரசிகர்கள் பிரமாண்ட சாதனையை செய்துள்ளனர் என்று கூறுகின்றனர்.