பொழக்கனும் சார், விஜய் அஜித் இல்லாமல் மேடையை அதிர வைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பவர். இவர் ஒரு படம் நடித்தாலே அது நல்ல படம் என்றாகிவிட்டது.

இந்த நிலையில் விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகர் விருதை விஜய் அவார்ட்ஸில் வாங்கினார்.

அப்போது எப்படி இப்படியெல்லாம் கெட்டப் சேஞ்ச் பண்றீங்க என கேட்க பொழக்கனும்ல சார் என்று கூறி மேடையை அதிர வைத்தார்.