தளபதி மகன் இப்படி வளர்ந்துவிட்டாரா, என்ன படிக்கப்போகிறார் தெரியுமா June 21, 2018 விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. இவருக்கு என்ற பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்த நிலையில் விஜய் தன் மகனை ப்லீம் மேக்கிங் படிக்க கனடா அனுப்பியுள்ளாரம். விஜய்யின் மகனும் நன்று வளர்ந்து ஆளே தெரியவில்லை. இத பாருங்க