காலா இரண்டு வார முடிவிலும் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது, இந்த நிலையில் காலா படத்தின் இரண்டு வார வசூல் வெளிவந்துள்ளது, இதோ
தமிழகம், 65 கோடி
கர்நாடகா 14 கோடி
கேரளா 7 கோடி
ஆந்திரா தெலுங்கானா 14 கோடி
வட இந்தியா 15 கோடி
வெளி நாடு 60 கோடி
இதன் மூலம் தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த படங்களில் காலா முதல் 5 இடத்திற்குள் வந்துள்ளது.